4:50 am - Wednesday January 20, 2021

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்!

karlநான் எனது செல்லப்பபிராணியான பூனையைத் திருமணம் செய்யவேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Filed in: அதிசய உலகம், இது எப்படி இருக்கு?, கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.