மாப்பிள்ளை!

0

jenila“ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க..!”

“அதெல்லாம் சும்மாடி”

“எதை வச்சி சொல்றீங்க?”

“அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..?”

Leave a Reply