திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

0

*தமிழ்நாட்டில் திருமணமான புதிதில் பல பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகைகள் பிற்காலத்தில் அவர்களுடைய கணவன்மார்களால் ஏதேனும் ஒரு பேங்கில் அடமானம் வைக்கப்படும்.

*திருமணமான புதிதில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல டூ வீலரில் வலம் வரும் கணவன் மனைவிகள் பிற்காலத்தில் அவ்வாறு போகும் தருணங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

*திருமணமான புதிதில் டார்லிங் ,மாமா ,அத்தான் என்று கூப்பிடும் பெண்கள் பிற்காலத்தில் கணவனை அது ,இது என்று அக்றிணை பொருளாக கூப்பிடுவதை பார்க்கலாம்…

*கணவனுடைய நண்பர்கள் எல்லாம் பெண்களுக்கு தங்கள் கணவனை சீரழிக்கும் வில்லன்களாகவே தெரிவார்கள் எப்போதும்..

*அதிகமாக ஹீரோயிசம் பேசும் கணவன்கள் பிற்காலத்தில் கம்முன்னு அமைதியாகி விடுவார்கள் ஒரு யோகியை போல…

# திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!

Leave a Reply