வாகனங்களின் கதவைத்தட்டி உணவு கேட்கும் ரஷ்ய கரடிகள்

0

bearsரஷ்யாவிலுள்ள கரடிகள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் கதவைத் தட்டி உணவு கேட்குமார்ம்.

மனிதர்கள்தான் பிச்சையெடுக்கிறாகள் என்று பார்த்தால் கரடிகளும் தமது வயிற்றுப் பசிக்காக மனிதர்களிடம் கையேந்தி நிற்கின்றன.

ரஷ்யாவின் உவாட்ஸ்கை மாமநிலத்தின் வீதியில் செல்லும் வாகனங்கள் இளைப்பாறுவதற்காக வீதியோரங்களில் நிறுத்தப்படுவதுண்டு. இந்நேரங்களில் அங்கு வரும் கரடிகள், வாகனங்களின் கண்ணாடிகளை தட்டியபடி உணவு கேட்குமாம். உணவு கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டு சென்று விடுமாம்.

சிலர் வாகனங்களில் இருந்து கரடிகளுக்கு உணவுகளை கொடுத்துள்ளதால் அந்த பழக்கத்தில் இங்கு நிற்கும் வாகனங்களை கரடிகள் தட்டுவதாக சொல்கிறார்கள்.

Leave a Reply