இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்

0

husband-wife-happy-familyஒரு கணவனும் மனைவியும் 25 வருஷமா சண்ட போடாம ஒற்றுமையா இருந்தாங்க.

நண்பர் ஒருவர் கேட்டார், எப்படி 25 வருஷமா இப்டி ஒற்றுமையா இருக்கீங்க??

கணவன்: கல்யானமான புதுசுல நானும் அவளும் ஹனிமூன் போனோம். அவ குதிரை சவாரி செஞ்ச,அந்த குதிர அவள கீழ தள்ளி விட்ருச்சு அவ குதிரைட்ட சொன்னா இதுதான் உனக்கு முதல் வார்னிங். மறுபடியும் ஏறி சவாரி செஞ்சா அப்பவும் கீழ தள்ளிவிட்ருச்சு, குதிரைட்ட இது உனக்கு ரெண்டாவது வார்னிங்னு சொன்ன தள்ளி விட்டவுடன் படக்குன்னு துப்பாக்கி எடுத்து குதிரய சுட்டுட்டா.

ஒரு தடவ தெரியாம அவ மேல என் கை பட்டுச்சு அவ சொன்னா “இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்”, அன்னைல இருந்து எங்களுக்குள்ள சண்டையே வர்றதில்ல!

Leave a Reply