சிறுநீர் கழிக்கும் சத்தத்தினால் உறங்க முடியவில்லை: ஜேர்மனியில் விநோத முறைப்பாடு

0

wcஜேர்­ம­னியின் பெர்லின் பகு­தியில் குடி­யி­ருக்கும் மக்கள் அண்டை வீட்­டி­னரின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது மிகவும் இடை­யூ­றாக உள்­ளது என நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுத்­துள்­ளனர்.

அரு­கா­மையில் உள்­ள­வர்கள் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது கழிப்­ப­றையின் சுவ­ரையும் தாண்டி வரும் இந்த சத்­தத்­தினால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு சென்று திரும்பி வந்து ஒய்­வெ­டுக்கும் எங்­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ளது என்று தெரி­வித்­துள்­ளனர்.
இது குறித்து நீதி­பதி கூறு­கையில், ஒரு மனி­தனின் சிறுநீர் கழிக்கும் சத்­த­மா­னது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றுதான் எனக் கூறி அம் முறைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்ளார்.

மேலும் ஒரு கட்­ட­டத்தின் தன்­மையை பொறுத்தே தீர்வு கூற இயலும். இக்­கட்­டட­மா­னது 1950ஆம் ஆண்டு கட்­டப்­பட்­டுள்­ளதால் இதி­லி­ருந்து வரும் சத்­தத்தை கட்­டுப்­ப­டுத்த இய­லாது. ஏனெனில் இக்கட்டடம் மெல்லிய சுவரால் எழுப்பப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply