7:56 am - Thursday October 17, 2019

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

blindஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார்.

அங்கே ஒருவர்,

“உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது … பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?” என்றார்.

அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார்,

“எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!”

Filed in: ஆன்மீகம், கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.