இரத்தம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்…

0

blutநமது உடலின் எடையில் 7 சதவீதம் ரத்தம் உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 10 பேரில் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகிறது.

இரத்த தானம் செய்தால் உங்கள் வலிமை குறைந்து போகாது.

தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடும் இரத்தம், காயம் சீக்கிரம் ஆற உதவி செய்கிறது.

31 சதவீத ஆண்களுக்கும் 28 சதவீத பெண்களுக்கும் இரத்தக் கொதிப்பு உள்ளது.

மனிதர்களுக்கும் பிற பாலூட்டிகளுக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும்,பூச்சிகளுக்கு இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்,கடல் நண்டுகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

-Ilayaraja Dentist

Leave a Reply