வீட்டுக்காரர் மன்னிப்பு

0

kolusu2“இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு”

“வெரி குட்…..அப்புறம்?”

“அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்”

Leave a Reply