தெரிந்துக்கொள்ளுங்கள்

0

books1. தரைப்படை வீரர்கள் கல்லூரி அமைந்துள்ள இந்திய நகரம் புனே.

2. எழுமிச்சை பழம் முதன் முதலில் பயிரான நாடு ஈரான்.

3. வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

4. மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக்.

5. கையால் எழுதப்பட்ட கரன்சி நோட்டுகளை முதல் முதலில் பழக்கத்தில் விட்ட நாடு இங்கிலாந்து.

6. வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு 1911.

7. உலகில் மிகப்பெரிய சிகரங்களைக் கொண்ட நாடு நேபாளம்.

8. ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம் கோபி பாலைவனம்.

9. ஜப்பானில் குட்டித் தீவு 1000 உள்ளது.

10. ஹிராகுட் அணையின் மின் திட்டம் மூலம் பயன்பெறும் மாநிலங்கள் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம்.

via- Aatika Ashreen

Leave a Reply