சிறுநீர் எரிச்சலா? இந்த கீரையை இப்படி சாப்பிடுங்க..!

0

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்துகள் இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நறுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

மேலும் கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும்.

Leave a Reply