Category: கட்டுரைகள்

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி…
நாவினால் சுட்ட வடு….

ஒரு முன் கோபக்காரன் ஒருவன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி…
உண்மைச் சம்பவம்!

விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ‘நீக்ரோ’வின் அருகில்…
புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ர­வாக மொட்­டை அடித்­துக்­கொண்ட முன்னாள் அமெ. ஜனா­தி­பதி

புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ரவு­ அளிக்கும் வித­மாக அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்­துள்ளார். இச்­சம்­பவம்…
கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி

தென்­கொ­ரிய பாட­க­ரான ஷையின் “கங்ணம் ஸ்டைல்” பாடல் உல­க­ளா­விய ரீதியில் பிர­சித்தி பெற்­ற­மைக்கு அப்­பா­டலில் ஷை ஆடிய “குதிரை நடனம்”…
வியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம்

அசுத்­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக்கும் இயத்­தி­ரங்­களைப் போல உங்­க­ளது வியர்­வையை குடி­நீ­ராக்கும் இயந்­தி­ர­மொன்­றினை ஸ்வீட­னைச் சேர்ந்த குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது. “ஸ்வெட்…
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும்,…