3:24 pm - Tuesday April 22, 0262

Archive: குட்டிக்கதைகள் Subscribe to குட்டிக்கதைகள்

மதம்!

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை...

இது ஒரு காதல் கதை..

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம்,...

நாவினால் சுட்ட வடு….

ஒரு முன் கோபக்காரன் ஒருவன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால்...

குருவே சரணம்

குரு மரண படுக்கையில் இருந்தார்.. அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். குரு...

உயிரின் மதிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும்...

தனித்தன்மை!

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று...

சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்க்கிறது

கவியரசர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் கவி அரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.அவர் கவிதை வாசிக்க...

அழகு!

மகாத்மா காந்தியும் தாகூரும் ஒரு முறை வெளியே சென்று வரலாம் என்று புறப்பட்டார்கள். காந்தி ஒரே...

உங்களுடைய ஆசையை சொல்லுங்கள்

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங்...

அவசரப்படாதீர்கள்!

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு...

நூறு தந்திரங்கள்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள்...

ஆசை நாய்குட்டி

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து...

யானையும் எறும்பும்..

எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை...

சில்லறைக் கதை

பஸ்சில் பயணம் செய்த முதியவர் பஸ் நடத்துனரிடம் தனது மீது சில்லறை காசை கேட்டார். நடத்துனரிடம்...

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில்...