Category: கொறிக்க…

உங்களுக்கு தெரியுமா?

1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம்…
பேஸ்புக் ஓனர் “மார்க் ஜூகர்பெர்க்” ஒரு தமிழர் !

ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி “லைக்” செய்யும் முறையை…
வேற்றுக்கிரகவாசிகளால் பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டேன்: அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பரபரப்பு

அமெ­ரிக்­காவின் பிர­பல கூடைப்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிர­க­வா­சிகள் பறக்கும் தட்­டுக்கு கடத்திச் சென்று மீண்டும்…
நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில்…
யானையும் எறும்பும்..

எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத்…
மாற்றுத்திறனாளி

கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் – நான் ஒட்டு கேட்டதே கிடையாது… வாய் பேசாதவர்…
விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால…