Category: கொறிக்க…

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான்…
திரைப்படப் பாணியில் நாய்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்

நாய்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரர்கள்…
உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

சிறைவாசத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக நபரொருவர் வங்கியொன்றை கொள்ளையடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நிக்கி லோரன்ஸ் கார்ட்னர் (49 வயது) என்ற…
ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது. குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது.…
கொள்ளையிட சென்ற வீட்டில் தன்னை மறந்து உறங்கிய திருடன்

வீடொன்றை கொள்ளையிட சென்ற நபரொருவர் கொள்ளையிட்ட பின் அதே வீட்டில் அயர்ந்து உறங்கி வசமாக சிக்கிச் கொண்ட சம்பவம் அமெரிக்காவில்…
மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

இங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது…
அமெரிக்க சிறைகளில் பெண் கைதிகளுக்கு கட்டாய கருத்தடை

அமெ­ரிக்க சிறையில், பெண்­க­ளுக்கு பல­வந்­த­மாக கருத்­தடை அறுவை சிசிச்சை செய்­யப்­பட்­டுள்ள திடுக்­கிடும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கலி­போர்­னியா சிறையில் தண்­டனை அனு­ப­வித்து…
அலுவலகத்தில் அதிகம் உறங்கும் நேரம் பி.ப 2.55 ;அதிக வேலை நடைபெறும் நேரம் காலை 10.26

அலு­வ­லக ஊழி­யர்கள் மிகவும் அதி­க­மாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறை­வாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்­பது…
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!

திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா…