Category: தேடல்

தத்தித்தத்தி தண்டவாளத்தில்நடந்து விக்கிவிக்கி விளாங்காய் கடிக்க… காவல் குடிலில் கவிஞனாய்… அறிவிப்பாளனாய்… பாடகனாய்… அவதாரமெடுத்து உரக்கக்கத்தி பண்டி வெருட்ட… அம்மாவின்…

பிறந்த மண்ணின் துயரத்தை தூக்கியெறிந்து சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் வித்தியாசம் தெரியாத “ஐரோப்பிய அவசரமாய்” யார் இவன்…? ஈழத்தில் எம்மவர் உடல்…

அன்புள்ள அப்பா…..! எனை விலைபேசி விற்க வீடொன்று தேடுவதாய் சகானா எழுதியிருந்தாள். வேண்டவே வேண்டாம் எனை விலைபேச வேண்டாம்…..! மூன்று…

கனவொன்று கண்டேன் அது கவியொன்றைக் கக்கியது கனவின் சொர்க்கங்கள் காட்டிய முகவரிக்குரியவ(ர்)ள் நீயானால் என் இதயம் சுரப்பதெல்லாம் உனக்காகத்தான்… தேசத்தெருக்களில்…

தாயைக்கண்டும் தாய்நாட்டைக் காணாத தவப்புதல்வன் நான்…. நாடின்றி நாதியற்று வீதியில் அலைவதை விட இறப்பதே மேலென இறப்பதற்கு ஏற்ற நாடு…

அன்புக்குரிய அண்ணாவுக்கு….! பாசறையில் யாவரும் நலமே… மன்னார்க் கடலில் – நான் மாண்டுவிட்டதாக ஒப்பாரி வைத்தீர்களாமே…..! ஈழத்தாயின் மானம் காக்கப்…

தமிழனுக்கென்று….எமக்கென்று ஒருதேசம் இல்லாததால் எமது தேச ஆக்கிரமிப்புப் பேய்களிடம் தங்கள் குழந்தைகளின் உயிர்களைப் பலிகொடுக்க விரும்பாமல் உயிரெண்டாலும் மிஞ்சட்டும் என…

மூட்டை முடிச்சு பெட்டி படுக்கை பங்கர் பொம்பர் சோகம் சோர்வு சுதந்திரமாய் சுவாசிக்கவாவது….. முடியாது…. மூச்சை இழுத்தால் மூக்கை அரிக்கும்…

வயதுக்கு வந்தும் தாவணியறியாத வெள்ளை றோயாவே…! “பூனைக்கண்களை” இல்லை….இல்லை…. நீல வைரங்களை காவல் காக்க இமைகளில் வெள்ளைவேலி போட்ட வெண்புறாவே…!