Category: வாழ்க நலமுடன்

மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது என்பது தெரியுமா..?

மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும்…
இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்..?

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி…
தேன் இருமலை குணப்படுத்தும் என்பது தெரியுமா..?

இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது.…
கிராம்புப் பொடியை வறுத்து அரை தேனில் குழைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

கிராம்புப் பொடியை வறுத்து அரை தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். மேலும் நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர்…
சிறுநீர் எரிச்சலா? இந்த கீரையை இப்படி சாப்பிடுங்க..!

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்துகள் இருக்கிறது. அதனால் மேல் தோலை…
தர்ப்பூசணியை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான். மலிவான விலையிலும், இணையில்லாத சுவையிலும் அமைந்திருக்கும் இந்த தர்ப்பூசணியை குழந்தைகள் முதல்…
5 ஆண்டு ஆயுளைக் கூட்டணுமா..? வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி செய்ங்க..!

புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர்…
21 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..!

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக்…
ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு க‌ண் சோ‌ர்வை போக்கலாம் தெரியுமா..?

சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு…
த‌யி‌ரி‌ல் இவ்வளவு ச‌த்து‌க்க‌ள் உள்ளனவா..?

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.…