Category: ஜோக்ஸ்

என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்! ச்சீ… அப்புறம்? அதான்… செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்! சிக்ஸ்முகம்

ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே… என்னடி ஆச்சு? சொன்னேனே… ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச் சுட்டான்னு! சிக்ஸ்முகம்

அன்பே… உனக்காக நான் உயிரைகூடத் தருவேன்.. அதான் தந்துட்டிங்களே, என் வயித்துல! வி.சாரதிடேச்சு

கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான். சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம்…

கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்! சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட…

கந்தப்பு: ஐரோப்பிய  நாட்டில்  வாழும்  எங்கட  பெண்டுகள்  இப்ப  தங்கட  இனத்தவரை  கண்டால்  கை  எடுத்து  கும்பிட்டு அதோட கை…

கந்தப்பு: சுந்தரத்தானின்  மனுசிக்கு  கழுத்து  வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் “வெயிற்றை”  குறைக்கச்சொல்லி  சொல்லுகிறாராம் சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி.…