Category: உலகம்

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றின் 24 ஆவ­து மாடி­யி­லி­ருந்து விளை­யாட்­டாக ஜன்னல் வழி­யாக ஏறி வெளியில் செல்ல முயற்­சித்த 5 வய­தான…
உயிரின் மதிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக்…
ஒருவருக்கொருவர் இரத்தத்தை பரிமாறிக்கொள்ளும் விநோத தம்பதி

அமெ­ரிக்­காவை சேர்ந்த ஒரு தம்­பதி வாரத்­திற்கு ஒரு­முறை தங்­க­ளது இரத்­தத்தை தங்­க­ளது ஜோடி­யுடன் பரி­மா­றிக்­கொள்­வதை ஒரு வழக்­க­மாக கொண்­டுள்­ளமை வியப்பை…
பேஸ்புக் ஓனர் “மார்க் ஜூகர்பெர்க்” ஒரு தமிழர் !

ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி “லைக்” செய்யும் முறையை…
வேற்றுக்கிரகவாசிகளால் பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டேன்: அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பரபரப்பு

அமெ­ரிக்­காவின் பிர­பல கூடைப்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிர­க­வா­சிகள் பறக்கும் தட்­டுக்கு கடத்திச் சென்று மீண்டும்…
விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால…
சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான்…
திரைப்படப் பாணியில் நாய்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்

நாய்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரர்கள்…
ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது. குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது.…