Category: உலகம்

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை…
இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்­கி­லாந்தில் உள்ள அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்­திய சிலை ஒன்­று தா­னாக நகர்ந்து வரு­வதால் பர­ப­ரப்பு…
முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின்…
370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35…
பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகில் அதிகளவில்…
பிளாஸ்டிக் போத்தலால் வீடு கட்டும் பொலிவிய மக்கள்

பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால் நம்பவா…
மகளுக்காக இளம் பெண்களின் ஆடை அணிந்து பரீட்சை எழுதிய 52 வயது தாய் கைது

தனது மகளுக்காக 52 வயதான தாயொருவர் இளம் பெண்கள் அணியும் ஆடை மற்றும் காலணி அணிந்துகொண்டு பரீட்சை எழுதி கைதான…
சீனாவில் திறந்து வைக்கப்பட்ட உலகின் நீளமானதும் அகலமானதுமான தொங்கு பாலத்தின் பணிகள் பூர்த்தி

உலகின் மிக நீளமானது அகலமானதுமான தொங்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் கடந்த திங்கட் கிழமை…
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­ன­டியும் ஹொலி­வூட்டின் கவர்ச்சி நடி­கை­யாக விளங்­கிய மர்லின் மன்­றோவும் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட…
செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் காற்சட்டை

காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை ‘சார்ஜ்’ செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து…