மகனை பள்ளியில் சேர்த்த தந்தை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார்! அது… தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள்,…