மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்? இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க டாக்டர்…