Tag: health tips

5 ஆண்டு ஆயுளைக் கூட்டணுமா..? வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி செய்ங்க..!

புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர்…
21 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..!

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக்…
ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு க‌ண் சோ‌ர்வை போக்கலாம் தெரியுமா..?

சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு…
த‌யி‌ரி‌ல் இவ்வளவு ச‌த்து‌க்க‌ள் உள்ளனவா..?

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.…
சளி தொல்லையா..? இந்த வீட்டு வைத்தியத்தை செய்ங்க..!

சளி தொல்லை இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யலா‌ம். கு‌ளியலறை‌யி‌ல் ஷவ்ரில் சூடான த‌ண்‌ணீரை திறந்து விட்டு ஐந்து நிமிடம் கழிந்து…
ஆலிவ் எண்ணெய்யால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் தெரியுமா..?

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று…