மல்லிப்பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளனவா..?

0

மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மல்லிகைப்பூ நல்ல குணமளிக்கும்.

சுத்தமான நீரில் மல்லிகைப் பூவை நன்கு கொதிக்க வைத்து,ஆறிய பின் வடிகட்டி குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்சினைகள் விலகும்.

மல்லிகைப் பூவை நன்றாக கசக்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலை வலி குணமாகும்.

Leave a Reply