9:04 pm - Sunday November 29, 2020

உங்களுக்கு தெரியுமா?

sahara1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்

Filed in: கொறிக்க...

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.